Your cart is currently empty!

Singer : Ramya Behara
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Karunakaran
Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….
Music : …………………..
Male : Uraiyaadhe urugaadhe
Udaiyaadhe azhugaadhe
Kaayathai enniye vaazhaadhe
Nadungaadhe thalaraadhe
Patharaadhe sitharaadhe
Vaazhkaiyil porada thayangaadhe
Music : ……………..
Uraiyaadhe urugaadhe
Udaiyaadhe azhugaadhe
Kaayathai enniye vaazhaadhe
Nadungaadhe thalaraadhe
Patharaadhe sitharaadhe
Vaazhkaiyil porada thayangaadhe
Iruttukkul velicham varum maraiyaadhe
Valiyodu vaazhkaiyum thodaraadhe
Kalaiyatha megangal kidaiyaadhe
Namakkana naal varum maravaadhee
En nanbane en nanbane
Olithangum kal thane silaiyaagume
En uyire en urave
Evar vandhu thaduthaalum
Thadaigalai thadai thandu nee
Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….
Kalangaadhe….
Kalangaadhe….
Kalangaadhe….
Heyy kalangaadhe….
Music : ………………….
Kalangaadhe kalangaadhe
Manamae neeyum kalangaadhe
Kalangaadhe kalangaadhe
Uyire unakkul kalangaadhe
Kalangaadhe….
பாடகி : ரம்யா பெஹ்ரா
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : கருணாகரன்
ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே…
இசை : …………………..
ஆண் : உரையாதே உருகாதே
உடையாதே அழுக்காதே
காயத்தை எண்ணியே வாழாதே
நடுங்காதே தளராதே
பதறாதே சிதறாதே
வாழ்க்கையில் போராட தயங்காதே
இசை : …………………..
ஆண் : உரையாதே உருகாதே
உடையாதே அழுக்காதே
காயத்தை எண்ணியே வாழாதே
நடுங்காதே தளராதே
பதறாதே சிதறாதே
வாழ்க்கையில் போராட தயங்காதே
ஆண் : இருட்டுக்குள் வெளிச்சம் வரும் மறையாதே
வலியோடு வாழ்க்கையும் தொடராதே
கலையாத மேகங்கள் கிடையாதே
நமக்கான நாள் வரும் மறவாதே
ஆண் : என் நண்பனே என் நண்பனே
உளி தாங்கும் கல் தானே சிலையாகுமே
என் உயிரே என் உறவே
எவர் வந்து தடுத்தாலும்
தடைகளை தடை தாண்டு நீ
ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே…
ஆண் : கலங்காதே
கலங்காதே
கலங்காதே
ஹே கலங்காதே
இசை : ………………….
ஆண் : கலங்காதே கலங்காதே
மனமே நீயும் கலங்காதே
கலங்காதே கலங்காதே
உயிரே உனக்குள் கலங்காதே
கலங்காதே…
More from Magudam – 2026 Film
•Leave a Comment Cancel reply
Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply
You must be logged in to post a comment.